TNPSC 2021 குரூப் 1, 2 & 4 VAO தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அக்டோபர் மாதம் நடப்பாண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 1, குரூப் 4 போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

TNPSC அறிவிப்பு:

மேலும் நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும். மேலும், பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் அக்டோபர் 27ம் தேதியான இன்று நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குரூப் 2, குரூப்-1, குரூப்-4 VAO ஆகிய தேர்வுகளை நடத்தும் தேதிகளை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் தேர்வுகளின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!