IMSC சென்னையில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!

IMSC Chennai Research Assistant Recruitment 2022 கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Research Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, M.Sc, MLI.Sc Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 21.09.2022 முதல் 05.10.2022 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

IMSC Chennai Recruitment 2022 – For Research Assistant Posts  

நிறுவனம்Institute of Mathematical Sciences, Chennai (IMSC Chennai)
பணியின் பெயர்Research Assistant
காலி இடங்கள்12
பணியிடம்சென்னை 
சம்பளம் Rs. 26,500 – 59,500/- Per Month
கல்வித்தகுதிDegree, BE/ B.Tech, ME/ M.Tech, Masters Degree, M.Sc, MLI.Sc Degree,
ஆரம்ப தேதி21.09.2022
கடைசி தேதி05.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Institute of Mathematical Sciences, Chennai (IMSC Chennai)

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Assistant1
Project Assistant2
Research Associate – I1
Project Assistant1
Project Assistant1
Project Assistant (House Keeping & Catering)1
Project Assistant1
Research Associate1
Technical Assistant1
Technical Assistant (Media)1
Technical Assistant (Electrical)1
மொத்தம் 12 காலிப்பணியிடங்கள்

IMSC Chennai Research Assistant கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Administrative TraineesDegree
Library TraineesMLI.Sc Degree
Research AssociatePh.D Degree in Mathematics/ Data Science/ Computer Science
Project AssistantDegree in Chemistry/ Mathematics
Junior Research FellowMasters Degree
Project Assistant (Programmer)BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc

IMSC Chennai Research Assistant சம்பள விவரங்கள்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Administrative TraineesRs. 15,000/-
Library Trainees
Research AssociateRs. 35,000 – 68,500/-
Project AssistantRs. 21,000 – 31,000/-
Junior Research FellowRs. 31,000 – 35,000/-
Project Assistant (Programmer)Rs. 43,400/-

IMSC Chennai Research Assistant வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Administrative Trainees18 – 25
Library Trainees22 – 27
Research AssociateMax. 40
Project AssistantAs Per Norms
Junior Research Fellow
Project Assistant (Programmer)

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IMSC Chennai Research Assistant விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

IMSC ஆன்லைன் இணைப்பு, மின்னஞ்சல் ஐடி: 

Post NameOnline Link, Email
Project AssistantClick Here
Project Assistant[email protected]
Research Associate – IClick Here
Project AssistantClick Here
Project AssistantClick Here
Project Assistant (House Keeping & Catering)[email protected]
Project Assistant[email protected]
Research Associate[email protected]
Technical AssistantClick Here
Technical Assistant (Media)Click Here
Technical Assistant (Electrical)[email protected],in

IMSC Research Assistant நேர்காணல் தேதி

Post NameDate of Interview
Project Assistant10th October 2022
Project Assistant18th October 2022
Research Associate – I07th October 2022
Project Assistant12th October 2022
Project Assistant10th October 2022
Project Assistant (House Keeping & Catering)
Project Assistant
Research Associate
Technical Assistant
Technical Assistant (Media)
Technical Assistant (Electrical)
Notification pdf
Click here
Official Website
Click here