இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!!

IMU Recruitment 2021 – இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Programmer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து  22/07/2021 அன்று 10 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

IMU Recruitment 2021 – Full Details

நிறுவனம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Programmer
பணியிடம்  சென்னை
கல்வித்தகுதி IT, Bachelor’s Degree
காலி இடங்கள் 01
 நேர்காணலுக்கான கடைசி தேதி 22/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Programmer  பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
Programmer i. Bachelor’s Degree in Computer Science/IT

ii. PG in Computer Science/Computer Applications

வயது வரம்பு:

Programmer பணிக்கு 40 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

அதிகபட்சம் ரூ.25,000/- முதல்  குறைந்தபட்சம் ரூ.30,000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் The IMU-Headquarters, East Coast Road Semmencherry, Sholinganallur (PO), Chennai- 600119. இந்த 15.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 10.00 am மணிக்குள் விண்ணப்பதாரர்கள் செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link
Click here
Eligibility Criteria
Click here
Official Website
Click here