வருமான வரி துறையில் பணிபுரிய வேண்டுமா? இன்றே விண்ணப்பியுங்கள்!

Income Tax Department  – இந்திய வருமான வரிதுறையில் Stenographer, MTS, Tax Assistant, Tax Inspector போன்ற பணிகள் வெளியாகியுள்ளது. விண்ணப்பதரர்கள் 24.03.2021 முதல்  30.04.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10th, 12th, Degree படித்திருந்தால் மட்டும் போதுமானது. இந்த பணிக்கு விண்ணபிக்க முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Income Tax Department Recruitment 2021 – Overview

நிறுவனம்Income Tax Department
பணியின் பெயர்Stenographer, MTS, Tax Assistant, Tax Inspector
காலி இடங்கள்14
கல்வித்தகுதி10th, 12th, Degree
ஆரம்ப தேதி24.03.2021
கடைசி தேதி30.04.2021
விண்ணப்பிக்கும் முறைOffline (By Postal)


வேலைகள்:

இதற்கு Stenographer, MTS, Tax Assistant, Tax Inspector போன்ற பணிகளுக்கு 14 காலி பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Post NameQualification
Stenographer Grade-II12th
Multi-Tasking Staff (MTS)10th
Tax Assistant1. Degree from a recognized University2. Equivalent and also having Data Entry Speed of 8,000 Key depressions per hour
Income Tax inspectorGraduate


வயது வரம்பு:

Post NameAge Limit
Stenographer Grade-II18 to 27 years
Multi-Tasking Staff (MTS)
Tax Assistant
Income Tax inspector18 to 30 Years

 

சம்பளம்:

Post NameSalary
Stenographer Grade-IIRs.5,200 to Rs.20,200/- Per Month
Multi-Tasking Staff (MTS)
Tax Assistant
Income Tax inspectorRs.9,300 to Rs.34,800/- Per Month.


முக்கிய தேதி:

ஆரம்பத்தேதி: 24.03.2021

கடைசி தேதி: 30.04.2021

Important Link:

Notification PDF and Application FormClick here
Official WebsiteClick here
Scroll to Top