Indbank Merchant Banking Services Limited-ல் காலியாக உள்ள Merchant Banker, Research Analysts, System Officer, SO – Dealer (Stock Broking), SO – Trainee (Back Office Staff) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 30/01/2021 முதல் 21/02/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணியடங்கள்:
- Merchant Banker -02
- Research Analysts -02
- System Officer -01
- SO – Dealer (Stock Broking) -08
- SO – Trainee (Back Office Staff) -06
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Merchant Banker – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Research Analysts – 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- System Officer – O, Dealer (Stock Broking) -O, Trainee (Back Office Staff) போன்ற பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Merchant Banker – 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.
- Research Analysts – 4 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.
- System Officer, SO – Dealer (Stock Broking) போன்ற பணிகளுக்கு 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.
- SO – Trainee (Back Office Staff) பணிக்கு மாதம் Rs.9,000/- முதல் Rs.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 21/02/2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Head Administration,
Indbank Merchant Banking Services Ltd.
I Floor, Khiviraj Complex I,
No.480, Anna Salai, Nandanam,
Chennai 600035
Telephone No: 044 – 24313094 – 97
Fax No: 044 – 24313093
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
பணியிடம்:
சென்னை
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 30/01/2021
கடைசி தேதி: 21/02/2021
Important Links:
Notification PDF: Click Here!
Application Form: Click here!