வங்கியில் வருடத்திற்கு 12 லட்சம் ஊதியத்தில் அதிரடி வேலை!!

Indbank Recruitment 2021 – இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Company Secretary பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 13/12/2021 முதல் 22/12/2021 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Indbank Recruitment 2021 – For Company Secretary Posts 

நிறுவனம்Indbank Merchant Banking Services Limited (Indbank)
பணியின் பெயர்Company Secretary
காலி இடங்கள்27
பணியிடம்சென்னை
கல்வித்தகுதிGraduate
ஆரம்ப தேதி13/12/2021
கடைசி தேதி22/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indbank Merchant Banking Services Limited (Indbank)

பணிகள்:

Company Secretary பணிக்கு ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

Company Secretary – Graduate with qualified Company Secretary.

சம்பள விவரம்:

Company Secretary – Rs.12 Lakhs to 14 Lakhs per annum.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடச்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

3rd Floor, Khivraj, Complex – I, No.480, Anna Salai, Nanthanam Chennai – 600035.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 13/12/2021
கடைசி தேதி 22/12/2021
Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top