வங்கியில் வருடத்திற்கு 8 லட்சம் ஊதியத்தில் அதிரடி வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

Indbank Merchant Banking Services Limited – இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Head, DP Staff, Branch Head, Field Staff பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 12/08/2021 முதல் 14/08/2021 வரை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Indbank Recruitment 2021 – For Field Staff Posts 

நிறுவனம்Indbank Merchant Banking Services Limited (Indbank)
பணியின் பெயர்Head, DP Staff, Branch Head, Field Staff
காலி இடங்கள்27
பணியிடம்சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ
கல்வித்தகுதிAny Degree
ஆரம்ப தேதி12/08/2021
கடைசி தேதி14/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ

நிறுவனம்:

Indbank Merchant Banking Services Limited (Indbank)

பணிகள்:

 • Head – DP Department – 01 Post
 • Head – Account opening Department – 01 Post
 • DP Staff – 03 Post
 • Branch Head – Retail Loan counselor – 05 Post
 • Field Staff– Retail Loan counselor – 17 Post

மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்சம் 35-65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கான சம்பளம்:

 • Head – DP Department – Rs.6.00-8.50 lakh p.a.
 • Head – Account opening Department – Rs 5.00-6.00 lakh p.a.
 • DP Staff – Rs.3.00-4.00 lakh p.a.
 • Branch Head – Retail Loan counselor – Rs.5.00-6.00 lakh p.a.
 • Field Staff– Retail Loan counselor – Rs.1.50-2.00 lakh p.a.

அனுபவம்:

5 முதல் 15 ஆண்டுகள் 

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

அஞ்சல் முகவரி:

# 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai 600035.

தேர்வு செயல் முறை:

 1. Written Exam
 2. Certification Verification
 3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி12/08/2021
கடைசி தேதி14/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top