சென்னை Indbank-யில் வருடத்திற்கு 12 லட்சம் ஊதியத்தில் அதிரடி வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

Indbank-யில் காலியாக உள்ள Merchant Banker On Contract Basis, Research Analysts on Contract Basis, System Officer, SO – Dealer (Stock Broking), SO – Trainee (Back Officer Staff) போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  Graduate, Post Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

 1. Merchant Banker On Contract Basis – 02
 2. Research Analysts on Contract Basis – 02
 3. System Officer – 01
 4. SO – Dealer (Stock Broking) – 08
 5. SO – Trainee (Back Officer Staff) – 06

கல்வித்தகுதி:

 1. Merchant Banker On Contract Basis – Post Graduation or MBA in Finance
 2. Research Analysts on Contract Basis – Graduation – Research Analyst Certification
 3. System Officer – Graduation in Engineering Technology, PG,
 4. SO – Dealer (Stock Broking) – Graduate – NISM 
 5. SO – Trainee (Back Officer Staff) – Graduate – NISM / NCFM

வயது வரம்பு:

Merchant Banker On Contract Basis, Research Analysts on Contract Basis, System Officer, SO – Dealer (Stock Broking), SO – Trainee (Back Officer Staff) போன்ற பணிகளுக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 1. Merchant Banker On Contract Basis – Rs. 8 – 12 lakh p. a
 2. Research Analysts on Contract Basis – Rs. 4 – 6 lakh p. a
 3. System Officer – Rs. 2. 50 – 3 lakh p. a
 4. SO – Dealer (Stock Broking) – Rs. 2. 50 – 3 lakh p. a
 5. SO – Trainee (Back Officer Staff) – Rs 9, 000 to Rs 15, 000 p. m

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 21.02.2021 தேதிற்குள் 480, 1st Floor, Khivraj Complex, 1, Anna Salai, Nandanam, Chennai 600 035 என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

பணியிடம்:

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment