நீங்கள் எந்த பட்டதாரியாக இருந்தாலும் சரி வங்கியில் பணிபுரியலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

Indbank Merchant Banking Services Limited – இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Staff, Counsellor  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 23/07/2021 முதல் 14/08/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Indbank Recruitment 2021 – Staff Posts 

நிறுவனம் Indbank Merchant Banking Services Limited (Indbank)
பணியின் பெயர் Staff, Counsellor
காலி இடங்கள் 27
பணியிடம் சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ
கல்வித்தகுதி Any Degree
ஆரம்ப தேதி 23/07/2021
கடைசி தேதி 14/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ

பணிகள்:

DP Staff பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Field Staff  பணிக்கு 17 காலிப்பணியிடங்களும்,

Head Account Opening Dept பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடமும்,

Head  பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடமும்,

Branch Head பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

DP Staff – Any Degree with NISM DP Certificate

Field Staff – Any Degree

Head Account Opening Dept – Any Degree with NISM DP Certificate

Head – Any Degree with NISM DP Certificate

Branch Head – Any Degree

வயது வரம்பு:

பணிகள்  வயது வரம்பு 
DP Staff Not Exceeding 35 years
Field Staff
Head Account Opening Dept Not Exceeding 40 years
Head Not Exceeding 50 years
Branch Head Not Exceeding 65 years

சம்பளம்:

DP Staff – பணிக்கு  3 லட்சம் முதல் 4 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

Field Staff – பணிக்கு 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

Head Account Opening Dept – பணிக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

Head – பணிக்கு   6 லட்சம் முதல் 8.50 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

Branch Head – பணிக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  14/08/2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல்  முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 23/07/2021
கடைசி தேதி 14/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here