இந்திய அஞ்சல் துறையில் ஆலோசகர் வேலை!! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

India Post Cost Consultant Recruitment 2021 –  இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Cost Consultant பணிக்கு நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி  03/01/2022 மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

India Post Cost Consultant Recruitment 2021  – Full Details 

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்Cost Consultant
பணியிடம் புது டெல்லி 
காலிப்பணியிடம் பல்வேறு 
கல்வித்தகுதி CMA
ஆரம்ப தேதி22/12/2021
கடைசி தேதி03/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tamilnadupost.nic.in
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

புது டெல்லி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

India Post Office (India Post)

India Post பணிகள்:

Cost Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

India Post கல்வி தகுதி:

Cost Consultant– Cost Accountant (CMA) in terms of the Cost and Works Accountants Act, 1959 (23 of 1959).

India Post  அனுபவம்:-

குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவம் அவசியம். அரசுத் துறை/பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் மற்றும் கணிசமான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பணியின் நோக்கம்:-

(அ) ​​அஞ்சல் துறையின் விளிம்புச் செலவை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு முதல் முடிவு வரை தீர்வு.

(ஆ) அஞ்சல் துறையில் பார்சல் தயாரிப்புகளுக்கான விளிம்பு விலை மற்றும் நெகிழ்வு விலையைக் கணக்கிடுதல்.

(c) துறையில் வருடாந்திர செலவு பயிற்சி, எழுத்தர் செலவு மற்றும் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் ஆகியவற்றிற்கான தற்போதைய முறைகளை பகுப்பாய்வு செய்து, அவற்றின் முறைகளை திருத்துவதற்கான செயல்பாட்டில் வழிகாட்டவும்.

(ஈ) ஏபிசி காஸ்டிங் மாட்யூலை செயல்படுத்துவதற்கான ஆலோசனை

(இ) தேவைக்கேற்ப DoP இன் தனிப்பட்ட தயாரிப்புகள்/சேவைகளின் விலை

(f) திணைக்களத்தால் ஒப்படைக்கப்பட்ட வேறு எந்த வேலையும்.

India Post  சம்பள விவரம்:

Cost Consultant பணிக்கு மாதம் 55,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

01/10/2021 தேதியின்படி அதிகபட்சம் 30 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

India Post தேர்வுசெயல் முறை:

  • Merit List Based

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 03.01.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்பிட வேண்டும்.

India Post மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

India Post விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 22/12/2021
கடைசி தேதி 03/01/2022 by 5.30 PM
Notification link & Application Form
Click here
Official Website
Click here