இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver பணிக்கு வேலை! 10த் தேர்ச்சி போதும்!

India Post Office Recruitment 2022 – இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணிக்கு நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.08.2022 முதல்  26.09.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

India Post Office Recruitment 2022  – For Staff Car Driver Posts 

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்Staff Car Driver
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 20
கல்வித்தகுதி 10th, Driving license
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

பெங்களூர்

நிறுவனம்:

India Post Office (India Post)

India Post பணிகள்:

Staff Car Driver பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Staff Car Driver (Gr-C) பணிக்கு 19 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

India Post Office கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Staff Car Driveri. Possession of a valid driving license for light and heavy Motors vehicles.
ii. Knowledge of Motor Mechanism (candidate should be able to remove minor defects in vehicle)
iii. Experience in driving light and heavy Motor vehicles at least three years.
iv. Pass in 10th standard from a recognized Board or Institute.Desirable qualification: Three years of service as Home guard or Civil Volunteers
Staff Car Driver (Gr-C)

மேலும் கல்வி தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

India Post Office சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Staff Car DriverRs. 19,900 – 63,200/- Per Month
Staff Car Driver (Gr-C)

வயது வரம்பு:

Staff Car Driver பணிக்கு அதிகபட்சம் 56 வயதும்,

Staff Car Driver (Gr-C) பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC Candidates: 3 Years
  • SC/ ST Candidates: 5 Years

India Post விண்ணப்பிக்க கட்டணம்:

எல்லா பிரிவிரிக்கும் விண்ணப்பிக்கட்டணம் இல்லை.

India Post Office தேர்வுசெயல் முறை:

தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Staff Car Driver: To Vinayak Mishra Assistant Director General (Admin), Head of the Department

Staff Car Driver (Gr-C): The Manager, Mail Motor Service, Bengaluru-560001.

India Post முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 28.08.2022
கடைசி தேதி 28.09.2022
Notification & Application form for Staff Car Driver (Gr-C) pdf
Click here
Notification & Application Form for Staff Car Driver Post
Click here
Official Website
Click here