இந்திய அஞ்சல் துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

India Post Office Recruitment 2022 – இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Post Man, MailGuard, MTS பணிக்கு நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த், 12த், டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

India Post Office Recruitment 2022  – Full Details 

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர்Post Man, MailGuard, MTS
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 98083
கல்வித்தகுதி 10th,12th,Degree,Engineering
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tamilnadupost.nic.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

India Post Office (India Post)

India Post பணிகள்:

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Post Office Postman59099 Vacancies
Mail Guard1445 Vacancies
Multi Tasking Staff (MTS)37539 Vacancies

பல்வேறு பணிகளுக்கான மொத்தம் காலிப்பணியிடங்கள் 98083 உள்ளன .

India Post Office Vacancies

Note: All the vacancies may differ for different circles in India Post.

Region Wise Post Office Postman Vacancies Details Given Below:

Circle NamePost Office Postman Vacancies
Andhra Pradesh2289 Vacancies
Assam934 Vacancies
Bihar1851 Vacancies
Chattisgarh613 Vacancies
Delhi2903 Vacancies
Gujarat4524 Vacancies
Haryana1043 Vacancies
Himachal Pradesh423 Vacancies
Jammu & Kashmir395 Vacancies
Jharkhand889 Vacancies
Post office Recruitment 2022 Karnataka3887 Vacancies
Kerala2930 Vacancies
Madhya Pradesh2062 Vacancies
Post Office Recruitment 2022 Maharashtra9884 Vacancies
North East581 Vacancies
Odisha1532 Vacancies
Punjab1824 Vacancies
Rajasthan2135 Vacancies
Tamil Nadu6130 Vacancies
Telangana1553 Vacancies
Uttar Pradesh4992 Vacancies
Uttarakhand674 Vacancies
India Post Recruitment 2022 West Bengal5231 Vacancies

Region Wise Mailguard Vacancies Details Given Below:

Circle NameMailguard Posts
Andhra Pradesh108 Vacancies
Assam73 Vacancies
Bihar95 Vacancies
Chattisgarh16 Vacancies
Delhi20 Vacancies
Gujarat74 Vacancies
Haryana24 Vacancies
Himachal Pradesh07 Vacancies
Jammu & KashmirNA
Jharkhand14 Vacancies
Post office Recruitment 2022 Karnataka90 Vacancies
Kerala74 Vacancies
Madhya Pradesh52 Vacancies
Post Office Recruitment 2022 Maharashtra147 Vacancies
North EastNA
Odisha70 Vacancies
Punjab29 Vacancies
Rajasthan63 Vacancies
Tamil Nadu128 Vacancies
Telangana82 Vacancies
Uttar Pradesh116 Vacancies
Uttarakhand08 Vacancies
India Post Recruitment 2022 West Bengal155 Vacancies

Region Wise Multi Tasking Staff (MTS) Vacancies Details Given Below:

Circle NameMTS Vacancies
Andhra Pradesh1166 Vacancies
Assam747 Vacancies
Bihar1956 Vacancies
Chattisgarh346 Vacancies
Delhi2667 Vacancies
Gujarat2530 Vacancies
Haryana818 Vacancies
Himachal Pradesh383 Vacancies
Jammu & Kashmir401 Vacancies
Jharkhand600 Vacancies
Post office Recruitment 2022 Karnataka1754 Vacancies
Kerala1424 Vacancies
Madhya Pradesh1268 Vacancies
Post Office Recruitment 2022 Maharashtra5478 Vacancies
North East358 Vacancies
Odisha881 Vacancies
Punjab1178 Vacancies
Rajasthan1336 Vacancies
Tamil Nadu3361 Vacancies
Telangana878 Vacancies
Uttar Pradesh3911 Vacancies
Uttarakhand399 Vacancies
India Post Recruitment 2022 West Bengal3744 Vacancies

India Post Office கல்வி தகுதி:

அனைத்து பணிகளுக்கும் கல்வி தகுதியானது 10th,12th,Degree,Engineering முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

India Post Office சம்பள விவரம்:

சம்பள பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

India Post Office தேர்வுசெயல் முறை:

  • Mark Based
  • Direct Interview
  • Documents Verification
  • More Details Check Official Notification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கட்டணம்:

  • General / OBC / EWS – Rs.100/- Fees
  • SC / ST / PWD / Women – No Fees
  • More Details Check Official Notification
Notification link 
Click here
Apply Online Link
Click here
Official Website
Click here