இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver வேலை வாய்ப்பு!

(India Post) இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver வேலைக்கான  அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி 10th, LMV Driving Licence, HMV Driving Licence சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 22/07/2020 முதல் 19/08/2020 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலை பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Staff Car Driver வேலைக்கு 5 பணிகள் உள்ளன.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு 10th முடித்து Driving licenses for Light & Heavy motor vehicles சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Staff Car Driver – Rs.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/07/2020 முதல் 19/08/2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி:

The Manager, Mail Motor Service, Koti, Hyderabad- 500 095

Place of Posting:

Hyderabad

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேததி: 22/07/2020

கடைசிதேதி: 19/08/2020

Important Links:

Notification link: Click Here!

Application form link: Click Here!