Home 10th Jobs இந்திய தபால் துறையில் 10த் படித்தவர்களுக்கு Car Driver வேலை வாய்ப்பு!

இந்திய தபால் துறையில் 10த் படித்தவர்களுக்கு Car Driver வேலை வாய்ப்பு!

0
இந்திய தபால் துறையில் 10த் படித்தவர்களுக்கு Car Driver வேலை வாய்ப்பு!
India Post Office Recruitment 2021

India Post Office யில் Staff Car Driver  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.12.2020 முதல் 15.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Staff Car Driver பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  10th படித்திருக்க வேண்டும். LMV Driving Licence வைத்திருக்க வேண்டும் .

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தபணிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணபிக்க அஞ்சல் முகவரி :

விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்யது SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE,134-A, SK AHIRE MARG, WORLI, MUMBAI-40001  என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  அனுப்பி வைக்க வேண்டும் .

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 30.12.2020

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

Mumbai

Important  Links: 

Notification  PDF : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here