Indian Air Force AFCAT Recruitment 2022 – இந்திய விமான படையில் காலியாக உள்ள AFCAT, NCC Special Entry பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th, 12th, B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Indian Air Force Recruitment 2022
நிறுவனம் | இந்திய விமானப்படை |
பணியின் பெயர் | AFCAT, NCC Special Entry |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 241 |
கல்வி தகுதி | 10th, 12th, B.E, B.Tech |
ஆரம்ப தேதி | 01/12/2022 |
கடைசி தேதி | 30/12/2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
AFCAT, NCC Special Entry பணிக்கு 241 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
AFCAT, NCC Special Entry பணிக்கு 10th, 12th B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
AFCAT பணிக்கு 20 வயது முதல் 26 வயது வரை இருக்க வேண்டும்.
மாத சம்பள விவரம்:
AFCAT – Rs. 56100 – 177500/- Per Month
தேர்வு செயல் முறை:
1. AFCAT எழுத்துத் தேர்வு
2. பயிற்சி சோதனை
3. இறுதி தகுதி பட்டியல்
IAF முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 01/12/2022 |
கடைசி தேதி | 30/12/2022 |
Job Notification and Application Links
Notification PDF | |
Apply Link | |
Official Website |