மாதம் 56 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விமான படையில் வேலை வாய்ப்பு!!

Indian Air Force Recruitment 2021 –  இந்திய விமான படையில் காலியாக உள்ள Commissioned Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Air Force Commissioned Officer Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Commissioned Officer
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 317
கல்வி தகுதி B.EB.Tech
ஆரம்ப தேதி 01/12/2021
கடைசி தேதி 30/12/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Air Force

பணிகள்:

Commissioned Officer பணிக்கு 317 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Commissioned Officer பணிக்கு B.E, B.Tech, Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் பெயர்  வயது வரம்பு
Commissioned Officer Flying Officer minimum of 20 years to a maximum of 24 years 
Ground Duty minimum of 20 years to a maximum of 26 years

விண்ணப்பக்கட்டணம்:

Category Application Fees
For all Category Rs. 250/-
NCC Special Entry Nil

மாத சம்பள விவரம்:

Commissioned Officer – Rs. 56,100 – 1,77,500/- Per Month 

 தேர்வு செயல் முறை:

  • Written Test
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IAF முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  27.11.2021
கடைசி தேதி  30.12.2021

IAF Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here