இந்திய விமான படையில் Driver வேலை!! 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Indian Air Force LDC, Cook Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள Fireman, MTS, Driver, LDC, Cook, Carpenter, Superintendant போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th12thITIGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து  28.11.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Indian Air Force LDC, Cook Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய விமானப்படை
பணியின் பெயர்Fireman, MTS, Driver, LDC, Cook, Carpenter, Superintendant
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்83
கல்வி தகுதி10th12thITIGraduate
ஆரம்ப தேதி30/10/2021
கடைசி தேதி28/11/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Air Force

பணிகள்:

 • Fireman – 01 Post
 • MTS – 18 Posts
 • Civilian Mechanical Transport Driver – 18 Posts
 • LDC – 18 Posts
 • Cook – 18 Posts
 • Carpenter – 18 Posts
 • Superintendant 18 Posts

மொத்தம் 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

 • Fireman – 10th
 • MTS – 10th
 • Civilian Mechanical Transport Driver – 10th, LMV Driving Licence, HMV Driving Licence
 • LDC – 12th, English Typing, Hindi Typing
 • Cook -10th
 • Carpenter – 10th, ITI
 • SuperintendentGraduate

வயது வரம்பு:

பணிகள்வயது வரம்பு
FiremanMinimum age 18-25 years.

 1. 40 years for UR Category
 2. 43 years for OBC Category
 3. 45 years for SC/ ST Category
MTS
Civilian Mechanical Transport Driver
LDC
Cook
Carpenter
Superintendant

வயது தளர்வு:

 1. OBC – 3 years
 2. SC/ ST – 5 years
 3. Ex-serviceman – Not less than 6 months

PwBD – 10 years

 1. SC/ ST – 5 years
 2. OBC – 3 years

சம்பளம்:

பணிகள்சம்பளம்
FiremanLevel 2 as per 7th CPC
MTSLevel 1 as per 7th CPC
Civilian Mechanical Transport DriverLevel 2 as per 7th CPC
LDC
Cook
Carpenter
SuperintendantLevel 4 as per 7th CPC

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 30/10/2021
கடைசி தேதி 28/11/2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here