இந்திய விமான படையில் வேலை!! 197 காலிப்பணியிடங்கள்!!

Indian Air Force Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள Tradesmen, MTS, LDC, Cook, Carpenter, Store Keeper, Hindi Typist, Fitter, Painter, Tailor, Safaiwala, Superintendant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  10th, ITI, Typing, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து  05.09.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Indian Air Force Recruitment 2021 – For Fitter Posts 

நிறுவனம்இந்திய விமானப்படை
பணியின் பெயர்Tradesmen, MTS, LDC, Cook, Carpenter, Store Keeper, Hindi Typist, Fitter, Painter, Tailor, Safaiwala, Superintendant
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்197
கல்வி தகுதி10th, ITI, Typing, Graduate
ஆரம்ப தேதி07/08/2021
கடைசி தேதி05/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Air Force

பணிகள்:

பணிகள்காலிப்பணியிடங்கள்
Tradesmen7
MTS65
LDC9
Cook18
Carpenter14
Store Keeper12
Hindi Typist1
Fitter3
Painter4
Tailor5
Safaiwala9
Superintendant40
Laundryman2
Sheet Metal Worker1
A/C Mech2
Mess Staff5
மொத்தம் 197 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Tradesmen10th
MTS10th
LDC12th, Typing
Cook10th
Carpenter10th, ITI
Store Keeper10th
Hindi Typist10th, Typing
Fitter10th, ITI
Painter10th, ITI
Tailor10th, ITI
Safaiwala10th
SuperintendantGraduate
Laundryman10th
Sheet Metal Worker10th, ITI
A/C Mech10th
Mess Staff10th

வயது வரம்பு:

18 வயது முதல் 25 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.

ஜாதி பிரிவுவயது தளர்வு
OBC3 years.
SC/ST5 years.
PwBD
SC/ST5 years.
OBC3 years.

சம்பளம்:

பணிகள்சம்பளம்
Supdt (Store) PostLevel- 4, as per Pay Matrix 7th CPC
For the remaining postsLevel – 1 & 2, as per Pay Matrix 7th CPC

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 07/08/2021
கடைசி தேதி 05/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here