இந்திய விமான படையில் வேலை!! 10த் 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய விமான படையில் காலியாக உள்ள Group ‘Y’ பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th 12th  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து 24.06.2021 தேதிற்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Indian Air Force Recruitment 2021 – Overview

நிறுவனம்Indian Air Force
பணியின் பெயர்Group ‘Y’ (Non-Technical Trades)
காலி இடங்கள்Various
கல்வித்தகுதி10th 12th
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி01.06.2021
கடைசி தேதி24.06.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

Indian Air Force பணிகள்:

 Group ‘Y’ (Non-Technical Trades) பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன.


IAF Group ‘Y’ (Non-Technical Trades) கல்வித்தகுதி:

  • Group ‘Y’ பணிக்கு 10த் 12த் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.

Indian Air Force வயது வரம்பு:

Group ‘Y’ பணிக்கு குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

Indian Air Force சம்பளம்: 

இந்த பணிக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

Indian Air Force விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து 24.06.2021 தேதிற்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Indian Air Force தேர்தெடுக்கும் முறை:

Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination

IAF பணியிடம்:

New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.06.2021

கடைசி தேதி: 24.06.2021

Indian Air Force Important  Links: 

 IAF Notification PDF and Application Form: Click here

Leave a comment