இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper & Others போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th/ 12th/ Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.03.2021 தேதிற்குள் தங்கள் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Multi-Tasking Staff -61
- House Keeping Staff -49
- Mess Staff -47
- Others -93+
கல்வித்தகுதி:
Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper & Others போன்ற பணிகளுக்கு 10th/ 12th/ Graduate முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிகளுக்கு மாதம் Rs.18000/- முதல் Rs.25500/-வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ படிவத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணியிடம்:
இந்தியா முழுவதும்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 12.02.2021
கடைசி தேதி: 12.03.2021
Important Links:
Notification PDF and Application Form: Click here
Official Website: Click here