Indian Air Force Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள MTS, Driver, LDC, Cook, Carpenter, Store Keeper, Hindi Typist, Painter, Superintendant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th, 12th, Typing, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.08.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Indian Air Force Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்திய விமானப்படை |
பணியின் பெயர் | MTS, Driver, LDC, Cook, Carpenter, Store Keeper, Hindi Typist, Painter, Superintendant |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 85 |
கல்வி தகுதி | 10th, 12th, Typing, Graduate |
ஆரம்ப தேதி | 24/07/2021 |
கடைசி தேதி | 22/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
பணிகள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
MTS | 17 |
Driver | 3 |
LDC | 10 |
Cook | 5 |
Carpenter | 3 |
Store Keeper | 3 |
Hindi Typist | 4 |
Painter | 1 |
Superintendant | 15 |
House Keeping Staff | 15 |
Mess Staff | 9 |
மொத்தம் | 85 காலிப்பணியிடங்கள் |
கல்வித்தகுதி:
பணியிடம் | கல்வித்தகுதி |
Mess Staff | Matriculation pass or equivalent |
MTS | |
HKS | |
Cook (OG) | i. Matriculation with a certificate or diploma in catering ii. One year experience in the trade |
Hindi Typist | 12th Class pass or Hindi Typing @ 30 words per minute on computer corresponding |
LDC | 12th Class pass with typing speed of 35 wpm in English or 30 wpm in Hindi on the computer |
Store Keeper | 12th Class |
Painter | i. 10th pass or Institute Industrial Training Institute Certificate in the trade of Painter ii. Ex-servicemen in appropriate trade viz. Painter |
Carpenter | i. 10th pass or Institute Industrial Training Institute Certificate in the trade of Carpenter ii. Ex-servicemen in appropriate trade viz. Carpenter Rigger |
Civilian Mechanical Transport Driver | i. Matriculation pass valid Civil Driving License for light and heavy vehicles ii. Professional skill in driving and knowledge of motor mechanisms iii. Minimum two years experience in driving motor vehicles |
Supdt (Store) | Graduate of a recognized University or equivalent |
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.
ஜாதி பிரிவு | வயது தளர்வு |
---|---|
SC/ ST | 5 years |
OBC | 3 years |
Persons with Disabilities: | |
Physically Handicapped | 10 years |
SC/ST PWD’s | 15 years |
OBC PWD’s | 13 years |
சம்பளம்:
பணியிடம் | சம்பள விகிதம் |
---|---|
Supdt (Store) | Level-4 as per Pay Matrix 7th CPC |
Lower Division Clerk (LDC) | Level-2 as per Pay Matrix 7th CPC |
Hindi Typist | Level-2 as per Pay Matrix 7th CPC |
Store Keeper | Level-2 as per Pay Matrix 7th CPC |
Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) | Level-2 as per Pay Matrix 7th CPC |
Cook (Ordinary Grade) | Level-2 as per Pay Matrix 7th CPC |
Painter (Skilled) | Level-2 as per Pay Matrix 7th CPC |
Carpenter (Skilled) | Level-2 as per Pay Matrix 7th CPC |
House Keeping Staff (HKS) | Level-1 as per Pay Matrix 7th CPC |
Mess Staff | Level-1 as per Pay Matrix 7th CPC |
Multi Tasking Staff (MTS) | Level-1 as per Pay Matrix 7th CPC |
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 24/07/2021 |
கடைசி தேதி | 22/08/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |