இராணுவத்தில் பணியாற்ற ஆசையா! 40 காலிப்பணியிடங்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!!!

Indian Army யில் 132nd TGC பணிக்கு காலியாகவுள்ள 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Engineering, Degree போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.07.2020 முதல் 26.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை (Army Jobs)

பணிகள்:

இதில் 132nd TGC பணிக்கு 40 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Engineering, Degree போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01 Jan 2021 அன்று குறைந்தபட்ச வயது 20 வயது முதல் அதிகபட்ச வயது 27 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

SI No Rank Payscale
1. Lieutenant Level 10; ₹56,100 – 1,77,500
2. Captain Level 10B; ₹61,300-1,93,900
3. Major Level 11; ₹69,400-2,07,200
4. Lieutenant Colonel Level 12A; ₹1,21,200-2,12,400
5. Brigadier Level 13; ₹1,30,600-2,15,900
6. Major General Level 14; ₹1,44,200-2,18,200
7. Lieutenant General HAG Scale Level 15; ₹1,82,200-2,24,100
8. Lieutenant General HAG + Scale Level 16; ₹2,05,400-2,24,400
9. VCOAS/ Army Cdr/ Lieutenant General (NFSG) Level 17; ₹2,50,000 (fixed)
10. COAS Level 18; ₹2,50,000 (fixed)

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 28.07.2020 முதல் 26.08.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 28.07.2020

கடைசிதேதி: 26.08.2020

Important Links :

Notification Link: Click here!

Apply Link: Click here!