இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு!! 10த் , 12த் , டிகிரி படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்!!

இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Librarian, Lower Division Clerk, CMD, Cook, Painter, Groundsman, Fatigueman, Tailor, Multi-Tasking Staff, Masalchi, Mess Waiter, Cadet Orderly, Dhobi, Groom போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த் , 12த் , Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

 1.  Librarian – 01
 2.  Lower Division Clerk – 05
 3.  CMD – 08
 4.  Cook – 10
 5.  Painter – 01
 6. Groundsman – 08
 7.  Fatigueman – 05
 8. Tailor – 01
 9. Multi-Tasking Staff – 18
 10.  Masalchi – 02
 11.  Mess Waiter – 01
 12.  Cadet Orderly – 13
 13.  Dhobi – 03
 14.  Groom – 01

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10த் , 12த் , டிகிரி போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 1. Librarian – 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
 2.  Lower Division Clerk – 18 வயது முதல் 25 வயது  வரை இருக்க வேண்டும்.
 3.  CMD – 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
 4.  Cook – 18 வயது முதல் 25 வயது வரை  இருக்க வேண்டும்.
 5. Painter – 18 வயது முதல் 27 வயது வரை  இருக்க வேண்டும்.
 6.  Groundsman – 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
 7.  Fatigueman – 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
 8.  Tailor – 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
 9.  Multi-Tasking Staff – 18 வயது முதல் 25 வயது வரை  இருக்க வேண்டும்.
 10.  Masalchi – 18 வயது முதல் 25 வயது வரை  இருக்க வேண்டும்.
 11.  Mess Waiter – 18 வயது முதல் 25 வயது வரை  இருக்க வேண்டும்.
 12.  Cadet Orderly – 18 வயது முதல் 27 வயது வரை  இருக்க வேண்டும்.
 13.  Dhobi – 18 வயது முதல் 25 வயது வரை  இருக்க வேண்டும்.
 14. Groom – அதிகாரப்பூர்வ படிவத்தை பார்க்கவும்.

சம்பளம்: 

 1. Librarian பணிக்கு மாதம் Rs.25,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 2. Lower Division Clerk, CMD, Cook, Painter போன்ற பணிகளுக்கு மாதம் Rs.19,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 3. Groundsman, Fatigueman, Tailor, Multi-Tasking Staff, Masalchi, Mess Waiter, Cadet Orderly, Dhobi, Groom போன்ற பணிகளுக்கு Rs.18000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05.02.2021 தேதிக்குள் The Commandant Officers Training Academy, ST. Thomas Mount, Chennai – 600016 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 05.02.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification Link: Click here

Official Website: Click here

Leave a comment