இந்திய ராணுவம் சென்னை, கோயம்பத்தூர், திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு!

இந்திய ராணுவத்தில் பார்மசி பிரிவில் காலியாக உள்ள Solider Pharma பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Solider Pharma பணிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Solider Pharma பணிக்கு டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Solider Pharma பணிக்கு மாதம்  சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ளவர்கள் 28.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Indian Army தேர்வு செயல்முறை:

  1. Physical Fitness Test (PFT)
  2. Physical Measurement Test (PMT)
  3. Medical Examination
  4. Common Entrance Examination (CEE)

இந்திய ராணுவ முகாம்:

இந்த ராணுவ முகாமானது வரும் மார்ச் மாதம் 05ம் தேதி முதல் 24ம் தேதி வரை தெலுங்கானா மாநில செகந்திராபாத் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் ஹாக்கிம்பேட்டில் உள்ள ஹானா விளையாட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 28.02.2021

பணியிடங்கள்: 

சென்னை, கோயம்பத்தூர், திருச்சி

Important  Links: 

ARO, Chennai – Official Notification for ARO Chennai Rally 2021

ARO, Coimbatore – Official Notification for ARO Coimbatore Rally 2021

ARO, Trichy – Official Notification for ARO Trichy Rally 2021

Online Application for ARO Recruitment 2021

Official site

Leave a comment