இந்திய ராணுவத்தில் Military Nursing Service வேலை! 220 காலிப்பணியிடங்கள்! 10th, 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

Indian Army-யில் காலியாக உள்ள Military Nursing Service பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த், 12த், முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Military Nursing Service பணிக்கு 220 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Military Nursing Service பணிக்கு 10த், 12த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01 Oct 1996 and 30 Sep 2004  வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Military Nursing Service பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 17.02.2021

கடைசி தேதி: 10.03.2021

பணியிடம்:

Bengaluru, Kolkata, Lucknow, New Delhi, Pune

Important  Links: 

Notification PDF: Click here

Online Application Form: Click here