மாதம் Rs.1,12,400/- ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் Stenographer வேலை!

Indian Army – இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள Stenographer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.02.2021 தேதி முதல் 18.04.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Stenographer பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Stenographer பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

Stenographer பணிக்கு மாதம் Rs.35,400/- முதல் Rs.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 10.02.2021 தேதி முதல் 18.04.2021 தேதிற்குள் BOC (DAP) – Ministry of Info and Broadcasting Soochana Bhawan, Phase-IV, CGO Complex, Lodhi Road New Delhi – 110003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 10.02.2021

கடைசி தேதி: 18.04.2021

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Notification PDF and Application Form: Click Here!