இந்திய ராணுவத்தில் இருந்து NCC Special Entry பணிக்கு ஆட்சேர்ப்பு!!

Indian Army NCC Special Entry Recruitment 2022  – இந்திய ராணுவத்தில் இருந்து புதிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க  அழைப்பு. இதில் NCC Special Entry பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2022 முதல்  15.09.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indian Army Recruitment 2022 – Full Details

நிறுவனம்இந்திய ராணுவம்
பணியின் பெயர்NCC Special Entry Scheme 53 Course (Apr 2023): Short Service Commission (NT) For Men & Women
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்55
கல்வித்தகுதிGraduate
ஆரம்ப தேதி17.08.2022
கடைசி தேதி15.09.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Indian Army வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

Indian Army பணியிடம்:

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Indian Army

Indian Army NCC Special Entry பணிகள்:

Post NameCandidatesVacancies
NCC Special EntryNCC Men50
NCC Women5
மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் 

Indian Army NCC Special Entry கல்வி தகுதி:

NCC Special Entry பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01 ஜனவரி 2023 அன்று குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயருக்கு ஏற்ப சம்பளத் தகவலைச் சரிபார்க்கவும்.

Indian Army NCC Special Entry விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (15.09.2022) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Indian Army விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Indian Army NCC Special Entry தேர்வு செயல் முறை:

  • Merit List
  • Interview
  • Medical Examination

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கியமான குறிப்பு.

Candidates must note that they can appear for ONLY one of the Services Selection Board (SSB) interviews, either SSC (NT)-117 Course (Apr 2023) /SSC (NT) (Women)-31 Course (Apr 2023) as CDSE candidate OR NCC (Spl) Entry-53 Course (Apr 2023). Candidates are required to give an undertaking to this effect under the declaration part of the online application.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி17.08.2022 at 1500 Hr
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.09.2022 at 1500 Hr

Indian Army NCC Special Entry Online Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here