இந்திய இராணுவத்தில் வேலை! 10th, 12th படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்!

இந்திய இராணுவத்தில் 10+2 Technical Entry Scheme (TES-44) பணிக்கு காலியாகவுள்ள 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு passed 10+2 படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/07/2020 முதல் 28/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  Central Govt Jobs

பணிகள்:

இதில் Technical Entry Scheme பணிக்கு 90 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இதற்கு 10th, 12th படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.

வயதுவரம்பு:                     

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்ச வயது 16½ வயது முதல் அதிகபட்ச வயது 19½ வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம் பற்றிய விவரம்:-  

SI No Name of Post Payscale
1. Lieutenant Rs. 56,100-1,77,500
2. Caotain Rs. 61,300-1 ,93,900
3 Maior Rs. 69,400-2,07 ,200
4 Lt Colonel Rs. 1,21,200-2, 12,400
5 Colonel (TS) Rs. 1,30,600-2, 15,900
6 Colonel Rs. 1,39,600-2, 17,600
7 Brigadier Rs. 1,44,200-2, 18,200
8 Maior General Rs. 1,82,200- 2,24, 100
9 Lieutenant General HAG Scale Rs. 2,05,400-2,24,400
10 Lieutenant General HAG + Scale Rs. 2,25,000 (fixed)
11 VCOAS/Army Cdr/ Lieutenant General (NFSG) Rs. 2,50,000 (fixed)
12 COAS Rs. 2,50,000 (fixed)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10 August 2020 முதல் 09 September 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 
All Over India
முக்கிய தேதிகள்: 
ஆரம்பதேதி: 10 August 2020 at 1200 Hrs

கடைசிதேதி: 09 September 2020 at 1200 Hrs

Important  Links:

Official Website Career Page: Click Here!

Notification Link: Click Here!

Application Link: Click Here!