இந்திய ராணுவத்தில் வேலை! விண்ணப்பிக்க இறுதி நாள்!

இந்திய ராணுவத்தில் Short Service Commission (NT) பணிகளுக்கு திருமணமாகாத ஆண் பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த மே மாதத்தில் அறிவிப்பு வெளியானது.  இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதரர்கள் உடனே எங்களின் வலைதளத்தில் உள்ள லிங்கின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Indian Army Short Service Commission Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Short Service Commission
பணியிடங்கள் 8
கடைசி தேதி 04.06.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

Indian Army வேலைவாய்ப்பு 2021

  • ஆண் – 06 பணியிடங்கள்
  • பெண் – 02 பணியிடங்கள்

Indian Army SSC வயது வரம்பு:

குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.06.1994 முதல் 01.06.2000 அன்று வரை உள்ள காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

LLB degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Interview
  • Medical Examination
  • Merit List

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 04.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Army Notification PDF

Apply Online