இந்திய இராணுவத்தில் Technical Graduate Course வேலை! 40 காலி பணியிடங்கள்!!

Indian Army TGC 133 -யில் காலியாக உள்ள Technical Graduate Course பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு BE/B.Tech  முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

TGC 133 பணிகள்:

 • Civil/ Building Construction Technology – 11
 • Architecture – 1
 • Electrical/Electrical & Electronics – 4
 • Computer Sc & Engg /Computer Technology/ Info Tech/ M. Sc Computer Sc – 9
 • Information Technology (IT) – 3
 • Electronics & Telecommunication – 2
 • Telecommunication Engineering – 1
 • Electronics & Communication – 1
 • Satellite Communication – 1
 • Aeronautical/ Aerospace/ Avionics – 3
 • Automobile Engineering – 1
 • Textile Engineering – 1

கல்வித்தகுதி:

Technical Graduate Course பணிக்கு BE/B.Tech  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TGC சம்பளம்: 

 • Lieutenant – Rs. 56,100 – 1,77,500
 • Captain Level – Rs.61,300-1,93,900
 • Major – Rs. 69,400-2,07,200
 • Lieutenant Colonel Level – Rs. 1,21,200-2,12,400
 • Colonel Level – Rs. 1,30,600-2,15,900
 • Brigadier Level – Rs. 1,39,600-2,17,600
 • Major General Level –  Rs. 1,44,200-2,18,200
 • Lieutenant General HAG Scale – Rs.1,82,200-2,24,100
 • Lieutenant General HAG – Rs. 16 2,05,400-2,24,400
 • VCOAS/Army Cdr/Lieutenant General (NFSG) – Rs. 2,25,000/-(fixed)
 • COAS – Rs. 2,50,000/-(fixed)

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 26.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

1.Eligible unmarried Male Engineering Graduates can apply for Indian Army

2.The candidates will be shortlisted on the basis of cutoff marks set for each Engineering discipline/stream.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 25.02.2021

கடைசி தேதி: 26.03.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links

Notification PDF: Click here

Apply Online Link: Click here

Leave a comment