Indian Audit and Accounting Department Recruitment 2021 – இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Accountant and Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் 02/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 199 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
Indian Audit and Accounting Department Recruitment 2021
நிறுவனம் | இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை |
பணியின் பெயர் | கணக்காளர் மற்றும் எழுத்தர் (Accountant and Clerk) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 199 |
கல்வித்தகுதி | 12th, Any Degree |
ஆரம்ப தேதி | 02/10/2021 |
கடைசி தேதி | 02/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indian Audit and Accounting Department
பணிகள்:
Accountant/ Auditor பணிக்கு 125 காலிப்பணியிடங்களும்,
Clerk/ DEO பணிக்கு 74 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 199 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Accountant/ Auditor பணிக்கு Any Degree முடித்திருக்க வேண்டும்.
Clerk/ DEO பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மாத சம்பள விவரம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை:
- Shortlisting of the Candidates
- Fitness test
- Skill test
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 02/11/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 02.10.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 02.11.2021 |
Job Notification and Application Links:
Notification pdf | Click Here |
Application Form | Click Here |
Official Website | Click Here |