இந்தியன் வங்கியில் புதிய வேலை அறிவிப்பு! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Indian Bank Recruitment 2021– இந்தியன்  வங்கியில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Chief Financial Officeபணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

Indian Bank Recruitment 2021 – For Chief Financial Officer Posts

நிறுவனம்இந்தியன்  வங்கி
பணியின் பெயர்Chief Financial Officer
பணியிடம் அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை
காலிப்பணியிடம் Various
கல்வித்தகுதி  Chartered Accountant
ஆரம்ப தேதி09/11/2021
கடைசி தேதி17/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indianbank.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை

நிறுவனம்:

Indian Bank

பணிகள்:

Chief Financial Officer – Various Post

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Chartered Accountant படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

இந்த பணிக்கு 45 முதல் 59 வருடங்கள் மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  17.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பணிகளுக்கு 17/11/2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் தாமதமாக வரும்  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Bank Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி09.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.11.2021

Indian Bank Offline Application Form Link, Notification PDF 2021

Application FormClick here
Notification PDFClick here
Official WebsiteClick here