இந்தியன் வங்கியில் வேலை!! Any Degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!!

Indian Bank Recruitment 2021 – இந்தியன் வங்கியில் முக்கிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இதில் காலியாக உள்ள Consultant for Treasury Operations போன்ற பணிக்கு விண்ணப் பதாரர்கள் 04.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Indian Bank Recruitment 2021 – Full Details

நிறுவனம்இந்தியன் வங்கி
பணியின் பெயர்Consultant for Treasury Operations
காலி இடங்கள்01
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி25/09/2021
கடைசி தேதி04/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு – சென்னை

நிறுவனம்:

Indian Bank

பணிகள்:

Consultant for Treasury Operations பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

 5 ஆண்டுகள்

Indian Bank மாத சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் 01.10.2021 தேதியின்படி அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி தேர்வு செயல்முறை:

  • Interaction
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

Indian Bank முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 25/09/2021
கடைசி தேதி 14/10/2021

Indian Bank Job Notification and Application Links

Download Indian Bank Job Notification Pdf 2021 

Download Application Form PDF