இந்தியன் வங்கியில் முக்கிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 01 காலியிடங்களுக்கான உள்ளன. இதில் காலியாக உள்ள Financial Literacy Counselors போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15.06.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Indian Bank Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Indian Bank |
பணியின் பெயர் | Financial Literacy Counselors |
காலி இடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை |
கல்வித்தகுதி | Any Degree |
ஆரம்ப தேதி | 02/06/2021 |
கடைசி தேதி | 15/06/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு – சென்னை
பணிகள்:
Financial Literacy Counselors – 01
கல்வித்தகுதி:
RBI, NABARD, SIDBI, Commercial Bank ஆகிய வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும். அவற்றுடன் பணியில் கூடுதல் படிகள் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Notification: Click Here
Official Website: Click Here