இந்தியன் வங்கியில் புதிய வேலை! இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Indian Bank Product Owner Recruitment 2022– இந்தியன்  வங்கியில்  புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Product Owner பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

Indian Bank Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்தியன்  வங்கி
பணியின் பெயர்Product Owner
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 11
கல்வித்தகுதி Bachelor’s degree, Master Degree, IT
ஆரம்ப தேதி18.08.2022
கடைசி தேதி10.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indianbank.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Indian Bank வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Bank

Product Owner பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Retail3
Agri1
MSME1
Digital Assets3
Digital Marketing1
Analytics2

மொத்தம் பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Bank Product Owner கல்வி தகுதி:

  • Personal Loans, Home loan and other mortgage loans, Vehicle loans: Degree in IT/ Technology, Masters in Management
  • Investment Credit: Degree in IT/ Technology, Graduation in Agriculture, Masters in Management, Post Graduation in Agri Business Management
  • Value Chain Finance, Mobile banking/ Internet banking: Degree in IT/ Technology, Masters in Management
  •  Head of Digital Marketing: Masters Degree in Management, Marketing, IT, Media, Technology
  • Data Analyst, Data Scientist: Degree in Computer/ System Science, Mathematics, Econometrics, Statistics, Data Analytics

மேலும் கல்வி தகுதி பற்றிய முழு தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Product Owner வயது வரம்பு:

01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

Indian Bank Product Owner சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Product Owner விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கு  ரூ. 1,000/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை: NEFT/ RTGS

Indian Bank அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600014.

Product Owner தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Bank விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.09.2022

Indian Bank Product Owner Offline Application Form Link, Notification PDF 2022

Notification pdfClick here
Extension Notification of Last Date PDFClick here
Application form for Analytics PostClick here
Application form for Digital Marketing PostClick here
Application FormClick here
Official WebsiteClick here