Home Bank Jobs திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு!!

திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு!!

0
திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு!!
IBTRD Recruitment 2021

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Financial Literacy counselor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Retired employee of Financial Institution, RBI, NABARD, SIDBI and Commercial Banks is mandatory ஆக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Financial Literacy counselor பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Retired employee of Financial Institution, RBI, NABARD, SIDBI and Commercial Banks is mandatory ஆக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 65 வயது முதல் 68 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் : 

Financial Literacy counselor பணிக்கு Rs.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 25.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரிகள்  கீழ்கண்டவாரு கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரிகள்:

திருப்பத்தூர்:

The Lead District Manager,

Indian Bank, Tirupattur Branch,

Tirupattur – 635 601.

ராணிபேட்: 

The Lead District Manager,

Indian Bank, MSME Branch,

45, Arcot Road, Ranipet – 632 401.

காஞ்சிபுரம்:

The lead District Manager,

Indian Bank : Zonal Office,

2 A & B, Sengazhu Neerodai street,

Pookadaichatram, Kancheepuram – 631 502.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 25.01.2021

பணியிடம்: 

திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம்.

Important  Links: 

Application form: Click here

Notification Link: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here