Home Bank Jobs இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!! டிகிரி படித்திருந்தால் போதும்!!

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!! டிகிரி படித்திருந்தால் போதும்!!

0
இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!! டிகிரி படித்திருந்தால் போதும்!!
Indian Bank Recruitment 2021

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Chief Security Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30 January 2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Chief Security Officer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

ஏதெனும் ஒரு Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்:

Chief Security Officer பணிக்கு அனுபவ அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30 January 2021 தேதிக்குள்  Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu–600014  என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக  அனுப்ப  வேண்டும்.

பணியிடம்: 

Chennai

Important  Links: 

Notification Link: click here

Application Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here