இந்திய கடலோர காவல் படையில் வேலை!! 50 காலிப்பணியிடங்கள்!!

Indian Coast Guard Recruitment 2021 – இந்திய கடலோர காவல்படை நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Assistant Commandant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Indian Coast Guard Assistant Commandant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய கடலோர காவல்படை
பணியின் பெயர்Assistant Commandant
காலி இடங்கள்50
கல்வித்தகுதிDegree in EngineeringBachelor Degree
ஆரம்ப தேதி06/12/2021
கடைசி தேதி07/12/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

Indian Coast Guard பணியிடம்:

இந்தியா முழுவதும்

Indian Coast Guard பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
GD30
CPL (SSA)10
Technical (Engineering)06
Technical (Electrical)04
மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் 

Indian Coast Guard கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
Assistant Commandant (General Duty)Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum of 60% marks in aggregate
CPL (Commercial Pilot Entry (CPL-SSA))Candidates holding current /valid Commercial Pilot Licence (CPL) issued/ validated by Director General of Civil Aviation (DGCA). Minimum educational qualification – XIIth pass (Physics and Mathematics) with 60% marks in aggregate.
AC Technical (Engineering)(aa) Engineering Branch: Naval architecture or Mechanical or Marine or Automotive or Mechatronics or Industrial and Production or Metallurgy or Design or Aeronautical or Aerospace.

(ab) Electrical Branch: Electrical or Electronics or Telecommunication or Instrumentation or Instrumentation and Control or Electronics and Communication or Power Engg. Or Power Electronics.

Indian Coast Guard வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Assistant Commandant (General Duty)Born between 01 Jul 1997 to 30 Jun 2001 (Both dates inclusive).
Assistant Commandant (Commercial Pilot Entry (CPL-SSA))Born between 01 Jul 1997 to 30 Jun 2003 (Both dates inclusive).
Assistant Commandant (Technical (Engineering & Electrical)) Born between 01 Jul 1997 to 30 Jun 2001 (Both dates inclusive).

Indian Coast Guard சம்பளம்: 

RankPay LevelStarting Basic Pay
Assistant Commandant 10Rs.56,100.00/-
Deputy Commandant11Rs.67,700.00/-
Commandant (JG)12Rs.78,800.00/-
Commandant13Rs.1,18,500.00/-
Deputy Inspector General13ARs.1,31,100.00/-
Inspector General14Rs.1,44,200.00/- 
Additional Director General15Rs.1,82,200.00/- 
Director-General16Rs.2,05,400.00/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/12/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

1.Stage – I (Short Listing of Applications, Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test (PP&DT)
2.Stage – II (Psychological Test, Group Task, Interview (Personality test) and Documents Verification)

Indian Coast Guard முக்கிய தேதிகள்:

Start Date06/12/2021
Last Date17/12/2021
Date of ExaminationJan 2022

Indian Coast Guard Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here