மாதம் ரூ.2,05,400/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor’s Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 27.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதி General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Bachelor’s Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.1996 அன்று முதல் 30.06.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer)  பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12.12.2020 முதல் 27.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ICG தேர்ந்தெடுக்கும் முறை: 

Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test மூலம் தேர்வு செய்யப்படுவர்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.12.2020

கடைசி தேதி: 27.12.2020

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!

Leave a comment