Indian Coast Guard Recruitment 2021 – இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Chargeman (General Central Service, Group B) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு Diploma in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.09.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Indian Coast Guard Recruitment 2021 – For Chargeman Posts
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை |
பணியின் பெயர் | Chargeman (General Central Service, Group B) |
காலி இடங்கள் | 09 |
கல்வித்தகுதி | Diploma in Engineering |
ஆரம்ப தேதி | 14/08/2021 |
கடைசி தேதி | 12/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
Indian Coast Guard பணியிடம்:
All Over Andaman and Nicobar Islands, Gujarat, Tamil Nadu, West Bengal
நிறுவனம்:
Indian Coast Guard
பணிகள்:
Chargeman பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Indian Coast Guard கல்வித்தகுதி:
பணிகள் | கல்வித்தகுதி |
---|---|
Chargeman | i. Diploma in Mechanical or Electrical or Marine ii. Electronics Engineering or Production Engineering Experience: i. 2 years experience in the field of hull repair or general engineering ii. Electrical or Electronics Trades |
Indian Coast Guard அனுபவம்:
02 ஆண்டுகள்
Indian Coast Guard சம்பளம்:
Chargeman – Pay Level – 6 in the pay matrix Rs.35,400 – Rs.1,12,400/-
வயது வரம்பு:
இதற்கான அதிகபட்சமாக வயது வரம்பு 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Director-General {For CSO (Rectt)}, Coast Guard Headquarters, Directorate of Recruitment, C-1, Phase 2, Industrial Area, Sector 62, Noida, UP – 201309.
Indian Coast Guard தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Indian Coast Guard முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 14/08/2021 |
கடைசி தேதி | 12/09/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |