இந்திய கடலோர காவல் படையில் Driver வேலை வாய்ப்பு!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Civilian Motor Transport Driver and Mechanical Fitter போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Civilian Motor Transport Driver and Mechanical Fitter போன்ற பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள்  உள்ளது.

கல்வித்தகுதி:

Civilian Motor Transport Driver and Mechanical Fitter போன்ற பணிகளுக்கு 10த் மற்றும் கனரக வாகன உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Civilian Motor Transport Driver and Mechanical Fitter போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.02.2021 தேதிற்குள் “Headquarters Coast Guard Region, Block no. 11&12, 7th Floor, Udyog Bhavan, Gandhinagar -382010” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

 தேர்தெடுக்கும் முறை:

 நேர்காணல்

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here

Leave a comment