Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik Recruitment 2022 – இந்திய கடலோர காவல்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik பணிக்கான முழு முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
Indian Coast Guard Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை |
பணியின் பெயர் | Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik |
காலி இடங்கள் | 300 |
கல்வித்தகுதி | 10th, 12th, Degree, Diploma |
சம்பளம் | Rs. 21700 – 29200/- |
பணியிடங்கள் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 08.09.2022 |
கடைசி தேதி | 22.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
Indian Coast Guard பணிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 322
- Navik (GD) – 225
- Navik (Domestic Branch) – 40
- Yantrik (Mechanical) – 16
- Yantrik (Electrical) – 10
- Yantrik (Electronics) – 09
வகை வாரியான காலியிடம் (Category-wise Vacancy)
Indian Coast Guard கல்வித்தகுதி:
- Navik GD: Candidates should have Passed the Class 12th (Intermediate) Exam with Physics and Mathematics as a Subject.
- Navik DB: Candidates should have Passed the Class 10th (High School) Exam from Recognized Board in India.
- Yantrik: Candidates should have Passed the Class 10th (High School) Exam with Engineering Diploma in Electrical/ Mechanical/ Electronics & Telecommunication.
மேலும் கல்வித்தகுதி பற்றி முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது: 22 ஆண்டுகள்
மேலும் விண்ணப்பதாரர்களின் வயது மே 01, 2001 முதல் ஏப்ரல் 30, 2005 வரை இருக்க வேண்டும்.
Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik சம்பளம்:
- Navik (General Duty) – Basic pay of Rs. 21700/- (Pay Level-3)
- Navik (Domestic Branch) – Basic Pay Scale for Navik (DB) is 21700/- (Pay Level-3)
- Yantrik – Basic pay Rs. 29200/- (Pay Level-5)
Navik (GD & DB) & Yantrik விண்ணப்பக் கட்டணம்:
- பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் கட்டணம்: ரூ 250
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் கட்டணம்: ரூ 0
Indian Coast Guard கட்டணம் செலுத்தும் முறை:
விண்ணப்பதாரர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
Navik (GD & DB) & Yantrik விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 16/07/2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik தேர்வு செயல் முறை:
- Written Exam
- Physical Fitness Test (Qualifying)
- 1.6 KM RAce in 7 Minutes
- 20 Squat Ups (Uthak Baithak)
- 10 Push Up
- Document Verification
- Medical Examination
Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களின் தேர்வு, நிலை-I, II, III & IV இல் அவர்களின் செயல்திறன் மற்றும் பதவிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அகில இந்திய அளவிலான தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. நிலை-I, II, III மற்றும் IV மற்றும் பயிற்சியில் திருப்திகரமான செயல்திறன் ஆகியவை ICG இல் ஆட்சேர்ப்புக்கு கட்டாயமாகும். CGEPT இன் நிலை- I, II மற்றும் III தேர்வு தொடங்கும் முன் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக அடையாளச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Indian Coast Guard முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி: 08.09.2022 @ 11.00 AM
விண்ணப்பத்தின் கடைசி தேதி: 22.09.2022 @ 05.30 PM
Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik Job Notification and Application Links
Notification link | |
Official Website |