Home Degree Jobs இந்திய வனத்துறையில் Junior Project Fellow வேலை!! மாதம் ரூ.47,000/- வரை சம்பளம்!!

இந்திய வனத்துறையில் Junior Project Fellow வேலை!! மாதம் ரூ.47,000/- வரை சம்பளம்!!

0
இந்திய வனத்துறையில் Junior Project Fellow வேலை!! மாதம் ரூ.47,000/- வரை சம்பளம்!!
Indian Council of Forestry Research & Education Recruitment 2021

இந்திய வனத்துறையில் காலியாக உள்ள Junior Project Fellow  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் (ecoaicrp13@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Indian Council of Forestry Research & Education Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Council of Forestry Research & Education
பணியின் பெயர் Junior Project Fellow
காலி இடங்கள் 05
கல்வித்தகுதி PhD. (or) M.Tech
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 31.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

ICFRE பணிகள்:

Junior Project Fellow பணிக்கு 05 காலி பணியிடங்கள் உள்ளன.

ICFRE கல்வித்தகுதி:

Junior Project Fellow பணிக்கு PhD அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும்.

ICFRE வயது வரம்பு:

Junior Project Fellow பணிக்கு 25 வயது முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ICFRE சம்பளம்: 

Junior Project Fellow பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.20,000/ முதல் அதிகபட்சம் ரூ.47,000/ வரை சம்பளம் வழங்கப்படும்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 தேதிற்குள் (ecoaicrp13@gmail.com) என்ற மின்னஞ்சல்  முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

Walk-in-Interview

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 31.03.2021

ICFRE Coimbatore Important Links: 

ICFRE Notification PDF and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here