இந்திய கடற்படையில் B.E, B.Tech முடித்தவர்களுக்கு SSC Officer பணிக்கு வேலை வாய்ப்பு!!

Indian Navy SSC Officer Recruitment 2021 – இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள SSC Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 181 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Recruitment 2021 – For SSC Officer Posts 

நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் SSC Officer
பணியிடம் கேரளா முழுவதும்
காலி இடங்கள் 181
கல்வித்தகுதி B.EB.TechB.ScB.Com
ஆரம்ப தேதி 08/09/2021
கடைசி தேதி 05/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கேரளா முழுவதும்

நிறுவனம்:

Indian Navy

பணிகள்:

Branch/ Cadre Gender Vacancy
Executive Branch
General Service [GS(X)] /Hydro Cadre Men 45
Air Traffic Controller (ATC) Men & Women 04
Observer Men & Women (maximum of 03 women only) 08
Pilot Men & Women (maximum of 03 women only) 15
Logistics Men & Women (maximum of 06 women only) 18
Education Branch
Education Men & Women 18
Technical Branch
Engineering Branch [General Service (GS)] Men 27
Electrical Branch [General Service (GS)] Men 34
Naval Architect (NA) Men & Women 12
மொத்தம்  181 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

SSC Officer பணிக்கு B.EB.TechB.ScB.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Branch/ Cadre Born Between (Both Dates inclusive)
Executive Branch
General Service [GS(X)] /Hydro Cadre 02 Jul 1997 to 01 Jan 2003*
Air Traffic Controller (ATC) 02 Jul 1997 to 01 Jul 2001
Observer 02 Jul 1998 to 01 Jul 2003
Pilot 02 Jul 1998 to 01 Jul 2003**
Logistics 02 Jul 1997 to 01 Jan 2003
Education Branch
Education 02 Jul 1997 to 01 Jul 2001
Technical Branch
Engineering Branch [General Service (GS)] 02 Jul 1997 to 01 Jan 2003*
Electrical Branch [General Service (GS)] 02 Jul 1997 to 01 Jan 2003
Naval Architect (NA) 02 Jul 1997 to 01 Jan 2003

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05/10/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy SSC Officer முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  08.09.2021
கடைசி தேதி 05.10.2021

Indian Navy SSC Officer Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here