இந்திய கடற்படையில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்பு!!

Indian Navy Recruitment 2021 –  இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Musician Sailor  பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 33 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Recruitment 2021– Full Details

நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Musician Sailor
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 33
கல்வித்தகுதி 10th
ஆரம்ப தேதி 26/07/2021
கடைசி தேதி 06/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் Musician Sailor பணிக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த  பணிக்கு  10th  மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

இந்திய கடற்படை வேலைக்கு 01 அக்டோபர்  1996 முதல் 30 செப்டம்பர் 2004 குள் பிறந்திருக்க  வேண்டும்.

சம்பளம்:

இந்த பணியில் சேருபவர்களுக்கு  ரூ. 14,600/-  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06/08/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  • Written exam
  • Personal Interview
  • Document Verification 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 26/07/2021
கடைசி தேதி 06/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here