Home 10th Jobs இந்திய விமான படையில் அருமையான வேலை! 10த், 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய விமான படையில் அருமையான வேலை! 10த், 12த் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Indian Navy Recruitment 2021
Indian Navy Recruitment 2021
Advertisement

Indian Navy-யில்  காலியாக உள்ள Sailor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த், 12த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.03.2021 தேதி முதல் 14.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Sailor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Sailor பணிக்கு 10த், 12த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Sailor பணிக்கு மாதம் Rs. 14,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து  07.03.2021 தேதி முதல் 14.03.2021 தேதிற்குள் The Secretary, Indian Navy Sports Control Board, 7th Floor, Chankya Bhavan, Integrated Headquarters, MoD (NAVY), New Delhi 110 021 என்ற  அஞ்சல் முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 07.03.2021

கடைசி தேதி: 14.03.2021

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement