இந்திய கடற்படையில் வேலை! 49 காலிப்பணியிடங்கள்!

Indian Navy Staff Nurse Recruitment 2022 – இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Civilian Motor Driver, Library & Information Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 29.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 49 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Recruitment 2022 – For Civilian Motor Driver Posts 

நிறுவனம்இந்திய கடற்படை
பணியின் பெயர்Civilian Motor Driver, Library & Information Assistant
பணியிடம் இந்தியா முழுவதும்
சம்பளம்Rs. 19,900 – 1,42,400/- Per Month
காலிப்பணியிடம் 49
கல்வித்தகுதி 10th, Degree
ஆரம்ப தேதி08.09.2022
கடைசி தேதி29.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Navy

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy பணிகள்:

Staff Nurse பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

Library & Information Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Civilian Motor Driver பணிக்கு 40 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Navy கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Staff Nurse 10th
Library & Information Assistant Degree in Library Science/ Library and Information Science
Civilian Motor Driver 10th

Indian Navy Staff Nurse  வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Staff Nurse18 – 45
Library & Information AssistantMax. 30
Civilian Motor Driver18 – 25

Indian Navy Staff Nurse  வயது தளர்வு:

  • OBC, ESM விண்ணப்பதாரர்களுக்கு: 3 Years
  • SC, ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 Years
  • PWD (UR) விண்ணப்பதாரர்களுக்கு: 10 Years
  • PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 Years
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 Years

Indian Navy மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்மாத சம்பளம் 
Staff NurseRs. 44,900 – 1,42,400/-
Library & Information AssistantRs. 35,400 – 1,12,400/-
Civilian Motor DriverRs. 19,900 – 63,200/-

Indian Navy Staff Nurse  தேர்வுசெயல் முறை:

  • குறுகிய பட்டியல் (Shortlisting)
  • ஓட்டுநர் சோதனை (Driving Test)
  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு (Documents Verification)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Navy முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (29.09.2022) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Indian Navy விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 29.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Flag Officer Commanding-in-Chief (for CCPO), Headquarters, Western Naval Command, Ballard Estate, Near Tiger Gate, Mumbai-400 001.

Indian Navy விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி08.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி29.09.2022

Indian Navy Staff Nurse Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application Form Click here
Official WebsiteClick here