இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

Indian Navy Sailor Matric Recruit Recruitment 2021 – இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Sailor பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01/11/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 300 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Sailor Matric Recruit Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Sailor
பணியிடம்  இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்  300
கல்வித்தகுதி  10th
ஆரம்ப தேதி 14/10/2021
கடைசி தேதி 01/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Navy

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy பணிகள்:

Sailor பணிக்கு 300 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Navy கல்வி தகுதி:

Sailor பணிக்கு 10th மட்டும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

Sailor பணிக்கு 01.04.2002 முதல் 31.03.2005 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy மாத சம்பள விவரம்:

பயிற்சி காலத்தில் வேட்பாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 14600/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Examination)
  • உடல் தகுதி சோதனை(Physical Fitness Test)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Navy முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (01.11.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01/11/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 14.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 01.11.2021

Indian Navy Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here