இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு!! இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sports, Law & Naval Constructor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree BE/B.Tech, Law போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/02/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Sports, Law & Naval Constructor போன்ற பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Sports – விளையாட்டு துறை சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 Law – Law முடித்திருக்க வேண்டும்.

 Naval Constructor – BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

Professional Qualification:

Senior Level National Championships/ Games in Athletics/ Tennis/ Football/ Hockey/   Basketball/ Swimming

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 19 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Sports, Law இந்தப்பணிகளுக்கு 07.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Naval Constructor இந்தப்பணிக்கு 18.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification Link: Click here

Apply Online: Click here

Leave a comment