இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Indian Navy SSR Recruitment 2021 – இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Artificer Apprentice (AA), Senior Secondary Recruits (SSR) போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 25/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 2500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy SSR Recruitment 2021 – Full Details

நிறுவனம்இந்திய கடற்படை
பணியின் பெயர்Artificer Apprentice (AA), Senior Secondary Recruits (SSR)
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 2500
கல்வித்தகுதி 10th, 12th
ஆரம்ப தேதி18/10/2021
கடைசி தேதி25/10/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Navy

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy பணிகள்:

Sailors For Artificer Apprentice பணிக்கு 300 காலிப்பணியிடங்களும்,

Senior Secondary Recruits பணிக்கு 2000 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 2500 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Navy கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Sailors For Artificer Apprentice10+2 examination with 60% or more marks in aggregate with Maths & Physics and at least one of these subjects:- Chemistry/Biology/Computer Science from the Boards of School Education
Senior Secondary Recruits10+2 examination with Maths & Physics and at least one of these subjects: – Chemistry/Biology/Computer Science

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01 பிப்ரவரி 2002 முதல் 31 ஜனவரி 2005 வரை பிறந்தவர்கள்  (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது) விண்ணப்பிக்கலாம்.

Indian Navy மாத சம்பள விவரம்:

பயிற்சி காலத்தில் வேட்பாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 14600/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • உடல் தகுதித் தேர்வு (Physical Fitness Test)
  • மருத்துவத் தேர்வு (Medical Test)
  • ஆவணச் சரிபார்ப்பு (Document Verification)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Indian Navy முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (25.10.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01/11/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி25.10.2021

Indian Navy AA SSR Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here